பக்கம்: 128 நத்தம் - திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள உலுப்பக்குடி என்னும் சிற்றூரில் பிறந்த இந்நூலாசிரியர், அவ்வூரில் அமைந்துள்ள தெய்வத் திருக்கோவில்கள், அவற்றின் வழிபாட்டு முறைகள் ஆகியவை பற்றி, விரிவான செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார். பல நூற்றாண்டு காலம் கர்ண பரம்பரையாக, மக்களிடம் வழங்கி...