பிறந்த கிழமையை வைத்து பலன் சொல்கிற ஜோதிட ஆராய்ச்சி நுால். பிறந்த கிழமை என்பது திங்கள் முதல் ஞாயிறு வரை என குறிப்பிடுகிறது. ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் எல்லாருக்கும் ஒரே மாதிரியான ஜாதகம் அமையுமா? அதற்காகத் தான் ஒவ்வொரு கிழமைக்கும் பிறந்த நாளின் ஆதிக்க எண் வழியாக பலன் சொல்லப்பட்டுள்ளது.முதல் பிள்ளை...