பைரவர், அனுமன், விநாயகரை வழிபட்டு வந்தால் சனீஸ்வரன் ஆயுள் காலத்தை நீட்டிப்பார் என விவரிக்கும் நுால். தட்சிணாமூர்த்தி கல்விக்கும், நடராஜர் நடனத்திற்கும், பைரவர் காவலுக்கும் இருப்பது பற்றி கூறுகிறது. பைரவர், 64 வித பயத்தை, 64 மூர்த்திகளாய் உருவெடுத்து போக்குவதை சொல்கிறது. அஷ்ட பைரவர்களின் யோகினிகள்...