மக்கள் மனதை உலுக்கிக் கொண்டிருக்கும் இசை வெளியாக உள்ளது, தமிழ் சினிமா பாடல்கள். அந்த பாடல்கள் பற்றி அனுபவப்பூர்வமான தகவல்களை உள்ளடக்கிய தொகுப்பு நுால். பாடகர்கள் பற்றிய தனிப்பட்ட விபரமும் அடங்கியுள்ளது. இந்த தொகுப்பு நுாலில் திரைப்படப் பாடல்கள் சார்ந்த, 63 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்...