கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.C மொழியின் அறிமுகம், ஆபரேட்டர்கள் மற்றும் சொற்றொடர்கள், எண்கைன் தொடர் வரிகள், யூசர் டிபைண்ட் பங்ஷன், ஸ்ட்ரக்சர்ஸ், பாயின்டர்ஸ், கோப்பு மேலாண்மை, மெமரி ஒடுக்கீடு செய்தல் ஆகிய விஷயங்கள் இதில்...