முன்னேற்றத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் கருத்துக்களை கொண்டுள்ள நுால். மொத்தம் 14 தலைப்புகளில் உள்ளது. இந்திய, தமிழக நிலைக்கு பொருத்தமான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நோக்கு குறித்து ஒரு கட்டுரை விளக்குகிறது.விவசாயம், தொழில், கனிம வளங்கள்,...