நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14. (பக்கம்: 192) உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லரசான அமெரி க்காவையே கொஞ்ச காலம் நடுநடுங்க வைத்த ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் பற்றி தமிழில் வெளிவந்துள்ள நூல். அமெரிக்காவை எதிர்த்த பின்தான் சதாம் பற்றி பலர் தெரிய வந்திருந்தாலும், அவரது பிறப்பு வளர்ப்பு, சிறு வயது...