வாழ்க்கை நிகழ்வுகளை அறிவிக்கும் ஜோதிட தகவல்களை விளக்கமாக தரும் நுால். வினைப்பயன் என்ற, ‘கர்மா’ பற்றி அதிக தகவல்கள் உள்ளன. முற்பிறவியில் அறமற்ற செயல்களைச் செய்தவர், ஜொதிடத்தை வழிகாட்டியாக பயன்படுத்தி நிவர்த்தி செய்யலாம் என்கிறது. கர்மாவை அறிந்து போக்கும் வழிமுறையை சொல்கிறது. வாழ்வில் நல்லது, கெட்டதை...