இலிங்காயத்து இனம் பற்றி ஆராய்ந்து கருத்துகளை தெரிவிக்கும் நுால். பண்பாடு, சமூக அமைப்பு, பழக்க வழக்கம், நம்பிக்கை, சடங்கு முறைகள், வழிபாடு மற்றும் மணம், உறவு முறை குறித்த விபரங்களை தருகிறது.தனித்த பண்பாட்டு சடங்குகளுடன் வாழும் இலிங்காயத்து மக்கள் பற்றி களப்பணியில் சேகரித்த தகவல்களை ஆராய்ந்துள்ளது....