முத்தான கட்டுரைகளை தாங்கி நிற்கும் நுால். பரந்துபட்ட அறிவு, மனதில் பதிய, புத்தகங்கள் வாசிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.சைவ உணவின் மகத்துவத்தை பட்டியலிட்டு வியக்க வைக்கிறது. சைவ உணவு உண்டு, உலக அளவில் சாதனை நிகழ்த்திய பெருமக்கள் விபரங்கள் தரப்பட்டுள்ளன. கடலில் பெய்த மழையால் என்ன பயன் என்று...