புகழ்பெற்ற இசை மேதைகள் உருவாக்கிய பாடல்களின் தொகுப்பு நுால். இசையில் பயிற்சி பெற விரும்புவோர் திறனை வளர்க்க உதவும்.இசை உலகுக்கு தொண்டாற்றியோர், கொங்கு மண்டல வித்வான்களை நன்றியுடன் அறிமுகம் செய்கிறது. தொடர்ந்து, விநாயகர், சிவன், முருகன், பெருமாள், அம்பாள் தெய்வங்களை போற்றும் பிரபல இசைப்பாடல்கள்...