‘ஹாலிவுட்’ திரையுலகில், முக்கியமான தடம் பதித்திருப்பவர், திகில் மன்னன் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். அவர் கதை எழுதி, பின்னர் படங்களாக வந்த, ‘சைக்கோ’, ‘பேர்ட்ஸ்’, ‘39 ஸ்டெப்ஸ்’ படங்கள், இன்றும், உலகையே திகிலில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. அவர், 300க்கும் மேற்பட்ட திகில் கதைகளை எழுதியுள்ளார். அதில், 11...