சவுராஷ்டிரா என்ற பொதுவானச் சொல், இந்த ஆங்கில நூலைப் பொருத்தவரையில், savrastra என்ற சொல்லை, வட இந்தியாவில் வாழ்பவர்களையும், sourastra என்பது தென்னகத்தில் வாழ்பவர்களையும் (பட்டு நூல்காரர்) குறிப்பதாகும் என்ற குறிப்போடு துவங்குகிறது.ஹரப்பா நாகரிக காலத்திலிருந்தே, உலக வர்த்தக அரங்கில், சவுராஷ்டிரர்கள்...