மகாபாரத போர்க்களத்தில் உறவுகளை எதிர்த்து போரிட மனங்கலங்கிய அர்ஜுனனுக்கு, பகவான் கிருஷ்ணர் செய்த உபதேச மொழிகள் அடங்கிய நுால். மொத்தம் 700 ஸ்லோகங்கள், 18 அத்தியாயங்களில் உள்ளன. கர்மம், ஞானம், பக்தி யோகங்கள் வழியாக மோட்சத்தை அடைய முடியும் என்ற பொருளை மையப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும்...