திருச்சி கோவில்களின் சிறப்பையும், வரலாற்றையும் கூறும் நூல். சிற்பக் கலைகள், திருமுறைகள், சிவாலய வழிபாட்டு முறைகள், செய்யத்தகாத குற்றங்கள், சிவ வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், தாயுமானவர் கோவில் பற்றிய தகவல்கள் உள்ளன. நெடுங்களநாதர், ஒப்பிலா நாயகி கோவிலின் சிறப்பு உள்ளது....