மதுவுக்கு அடிமையாகி, வீழ்ந்தவர்களை மீட்பது பற்றிய செயல்முறைகளை தரும் நுால். குடி நோயை விரிவாக அலசி, பழக்கத்தை விட்டு ஒழிக்கும் வழிமுறைகள் பற்றி தெளிவாக சொல்கிறது.மதுவால் வீழ்ச்சி கண்டவர்கள், போதை தெளிந்து விடுதலை பெறுவதற்காக, 33 தலைப்புகளில் தகவல்கள் வகுக்கப்பட்டுள்ளன. கருத்துக்கள் சுருக்கமாக...