ஆரண்ய ராமாயணம் ஆறு காண்ட நிகழ்ச்சிகளை தொகுத்து, எளிய உரைநடையில் ஆய்வு நோக்கில் தரும் நுால். வான்மீகி ராமாயணம் அரங்கேறிய வரலாற்று நிகழ்வை விவரித்துக் கூறுகிறது. இந்தோனேஷியா, மலேஷியா நாடுகளிலும், ராமாயணம் பல வடிவங்களில் பிரபலமாக நடிக்கப்படும் தகவலை பகிர்கிறது. வான்மீகி ராமாயணத்தில் ராமேஸ்வரம்,...