சென்னையின் ஒரு பகுதியாக சிறப்புடன் விளங்கும் நங்கநல்லுார் வளர்ச்சியை எடுத்துரைக்கும் தொகுப்பு நுால். அனுபவங்களின் மலர்ச்சியாக உள்ளது. தனித்தன்மையுள்ள, 50 கட்டுரைகளில் தரப்பட்டுள்ளது. ஒரு கிராமம், நகரமாக உருமாறியதை படம் பிடிக்கிறது.நடுத்தர வருவாய் பிரிவினர் வசதிக்காக, 160 ஏக்கர் நிலத்தை...