நடனம் குறித்து வெளியான சிறந்த நூல். கேள்வி- – பதில், விளக்கம் வண்ணப்படங்கள் ஆகியவை மூலம் பரதநாட்டியக் கலையை சிறப்பாக அறிய வழிவகுக்கிறது. சாதாரணமாக எல்லாரும் ‘அரங்கேற்றம்’ என்றும் ‘சலங்கை பூஜை’ என்றும் அழைப்பிதழ் அடிப்பது உண்டு. இதில்‘சலங்கை பூஜை’ என்பது சம்பிரதாயமான நிகழ்ச்சி, சலங்கை கட்டி ஆட...