நோய்களை அண்ட விடாமல் தடுக்கும் வகையிலான நடைமுறை மருத்துவ குறிப்புகளை தரும் நுால். நலவாழ்வு தொடர்பாக பல தலைப்புகளில் தகவல்கள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.சாதாரண பல் வலி துவங்கி, உடல் உபாதைகளை தீர்க்கும் நடைமுறை மருத்துவ குறிப்புகள் எளிய நடையில் உள்ளன. உணவுப் பொருட்களின் மருத்துவ பண்புகள், பழங்களை...