இத்தாலி ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் வாழ்க்கை வரலாறு நாவல் வடிவில் அளிக்கப்பட்டுள்ளது. உடற்கூறியல், வானியல், வரைபடவியல், தாவரவியல், பொறியியல், தொல்லியல், கட்டடக் கலை, மருத்துவம், புவியியல், நீரியக்கவியல், ஒளியியல், இயற்பியல், வேதியியல், நாடகவியல் உள்ளிட்ட பல துறைகள் தோன்றக் காரணமாக இருந்ததை...