ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24/28, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை17. (பக்கம்: 288. விலை: ரூ.55) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் அனைத்தின் முழுமையான தொகுப்பு இந்த நூல். அவரது பாடல்களை வகைப்படுத்தி அரசியல் அறம், நாட்டு நலம், இயற்கை, தெய்வம் தேடுதல், சிறுவர் சீர்த்திருத்தம், காதல்...