திரைத் துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றும் ஆசிரியர், தன் அனுபவங்களை எட்டு தலைப்புகளில் பகிர்ந்து கொள்கிறார். கி.பி., 2015 முதல் காகிதக் கப்பல், ஆட்டக்கார தாத்தா, அடிப்பாவி, அம்மு, அதிகாலை மெரினா, வலி, அறியாமை என, அனுபவத் தகவல்கள் நிறைந்த களஞ்சியமாகக் காணப்படுகிறது.‘காகிதக் கப்பல்’ என்னும் இந்தச்...