நல்ல ஆசிரியரின் வழிகாட்டுதலைப் பின்பற்றும் மாணவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெறுவர். அந்த வகையில், ஆசிரியர்கள் எப்போதும் சிறந்தவர்கள். பள்ளி ஆசிரியராக, குழந்தைகளுடன் 30 ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவ பகிர்வு நுால். மாணவர்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதையும், எப்படி வழிநடத்தினால் அது கேடாய் முடியும்...