அயோத்தி ராமஜென்ம பூமியை விளக்கும் நுால். கி.பி., 1528 முதல், 2019 வரையிலான வரலாறு, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பின் பக்தர்களின் போராட்டங்கள் குறித்து விளக்கமாக தரப்பட்டுள்ளது.தமிழகத்தில் ராமாயணத்தின் தாக்கம், பாரத மொழிகளில் ராமாயணம் வந்துள்ளது, ராமரின் பாதம் பதிவான 214 இடங்கள், ராமாயணம்...