சிறுவர் – சிறுமியருக்கு சூரியக் குடும்பத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் நுால். பிரபஞ்ச உண்மைகள் முதலில் தரப்பட்டுள்ளன. இதற்குள் சுற்றும் ஒவ்வொரு கோள்கள் பற்றியும் எடுத்துரைக்கிறது. சூரிய குடும்பத்தின் தொன்மையை புரிய வைக்கிறது.நாம் எங்கு இருக்கிறோம்; உலகம் எப்படி இயங்குகிறது என வான் அறிவியலை மிகவும்...