திருவாசகம் குறித்து நிறைவான தகவல்களை தரும் நுால். மாணிக்கவாசகரின் வாழ்வியல் நுட்பங்களைத் தருகிறது. பக்தி இலக்கியத் தோற்றம், வளர்ச்சி பற்றி கூறுகிறது. பக்தி இயக்கம் வரலாறு துவங்கி, மாணிக்கவாசகரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை விரிவாகப் பேசுகிறது. திருவாசகமும் புராண ஆளுமையும் என்ற தலைப்பில்...