சித்தாந்தம், ஆன்மிகம், ஜோதிடம் சார்ந்த கருத்துக்களை உடைய நுால். ஞாயிறு அதாவது சூரியன் தான் உலகத்திற்கு ஒளி தருகிறது. ஒளி தான் வெப்பம் தருகிறது. வெப்பம் தான் உடலை காக்கிறது; செல்வ வளங்களை சேர்க்கிறது போன்ற உண்மையை உரைக்கிறது.தியானத்துக்கு முன், கண்ணாடியில் முகம் பார்த்து பழகினால் வேறு சிந்தனை வராது....