தனித்துவத்துடன் வெளியாகியுள்ளது, விகடன் தீபாவளி மலர். ஆன்மிகம், கலை, இசை, வரலாறு, சினிமா, சின்னத்திரை, சிறுகதை, கவிதை, நகைச்சுவை, பொதுத் தகவல் என பல்சுவைகளையும் உள்ளடக்கியுள்ளது.காசி அன்னபூரணியின் அருள்மிகு ஓவியம் அட்டையில் மிளிர்கிறது. தொற்று காலத்தில் கடமை தவறாத களப்பணியாளர்கள் பற்றிய கட்டுரை...