மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், 4, மாங்கொல்லை, கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-600 004. (பக்கம்: 112). உலகப் பொதுமறை "திருக்குறள்' தந்த திருவள்ளுவர் அவதரித்த திருத்தலம், சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்று ஒரு வரலாறு உண்டு. இங்கு திருவள்ளுவருக்கு ஒரு திருக்கோவிலும் நெடுங்காலமாக இருந்து...