பாரதி புக் ஹவுஸ். டி-28, மாநகராட்சி வணிக வளாகம், பெரியார் பேருந்து நிலையம், மதுரை-625 001. (பக்கம்: 266).தலைமைக் காவலர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றுப் படைத்துள்ள நூல் இது. கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலான இலக்கியங்களிலும் தேனூர் இடம் பெற்றுள்ள தன்மையை நூலாசிரியர்...