மதி நிலையம், பிருந்தாவன் அபார்ட்மென்ட்ஸ், 4 (39) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17. (பக்கம்: 284) சென்னை அம்பத்தூர் கங்கை நகரில் உள்ள ஷ்ரீயோக மாயா புவனேஸ்வரி பீட பூஜ்ய ஷ்ரீபரத்வாஜ சுவாமிகள் எழுதி வழங்கியிருக்கும் நூல்.ஷ்ரீவித்யைக்கு மூலகுருவாக விளங்குபவர் ஹயக்ரீவர். ஹயக்ரீவர் அகஸ்தியருக்குச்...