பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்கம்: 100.)பாரதிதாசன் பாடல்களிலிருந்து எழுதப்பட்ட ஆறு கட்டுரைகளின் தொகுப்புதான் பாவேந்தரும் விளிம்பு நிலை மக்களும் எனும் இந்த நூல். பாரதிதாசன் பாடல்களில் மலைவாழ் மக்கள் முதலான விளிம்பு நிலை மக்கள் பற்றி இடம் பெற்றுள்ள...