பெண்கள் நலனுக்காக அர்ப்பணித்த, மராட்டிய பெண் ரமாபாய் வாழ்க்கை வரலாற்று நுால். தந்தைக்கு, 10 வயதில் நடந்த திருமண நிகழ்வால் ஏற்பட்ட திருப்பங்களை கூறுகிறது.தந்தைக்கு இருந்த முற்போக்கு சிந்தனையுடன் வளர்ந்ததை விவரிக்கிறது. பெற்றோர் இறந்தபின், அதே சிந்தனைப்படியே வாழ்க்கை பாதையை அமைத்து பெண் கல்வியை...