சிங்கப்பூர், இலங்கை, மலேஷியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளில் அமைந்துள்ள 30 கோவில்களைத் தேர்ந்தெடுத்து தல வரலாறு, கோவிலின் சிறப்புகள், தொன்மைச் சிறப்புகள், தல விருட்சம், தீர்த்தம், விழாக்கள், நிர்வாகம், அமைவிடம், தரிசன நேரம் போன்றனவற்றை விரிவாக தரும் நுால். தொன்மை வாய்ந்த இலங்கை திருகோணமலை...