ராஜராஜன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 104. விலை: ரூ. 35). சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரும் விரும்பிப் படிக்க ஏற்ற - திருப்பங்கள் நிறைந்த கதை!சயின்ஸ் பிக்ஷன் எனப்படும் விஞ்ஞானக் கதைகள் சிலிர்ப்பூட்டும் தன்மை கொண்டவை. நவீன கால விஞ்ஞானக் கதைகள் 19ம் நூற்றாண்டின்...