நாட்டார் வழக்காற்றியல் வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பேராசிரியருக்கு உரிய அணுகுமுறையில் 14 தலைப்புகளில் படைக்கப்பட்டுள்ளது. களப்பணி வாயிலாக திரட்டப்படும் தகவல்களை கொண்டே ஆய்வை முன்னெடுத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கிறது. ஆய்வுகளில் உருவாகியுள்ள குழு மனப்பான்மை, ஜாதியப் பாகுபாடு...