கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதார நிலையை அலசி, முன்னேற்றத்துக்கு உகந்த கொள்கைகளை வகுக்கும் கருத்துக்களை கொண்டுள்ள நுால். முக்கிய அறிஞர்களின் கருத்துக்களை தாங்கியுள்ளது.கோவிட் காலத்தில் பொருளாதார கொள்கை என்ற தலைப்பில் தொகுப்பாசிரியரின் கட்டுரை முதலில்...