வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9604; நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ என்கிற கவலை எல்லா நாற்பது வயதுகாரர்களுக்கும் உண்டு. வராதிருக்க என்ன செய்ய வேண்டும்? வந்தால் என்ன ஆகும்? சிகிச்சை எப்படி? செலவு என்ன ஆகும்?...