வாய்மொழி கதைகளில் கண்ணகி வழிபாடுகளை நுட்பமாக ஆய்ந்துள்ள நுால். தமிழகம், கேரளா, இலங்கை முறைகள் ஒப்பிட்டு காட்டப்பட்டுள்ளன. சிலப்பதிகாரக் காப்பிய அகக்கட்டுமானம் எடுத்துக் காட்டும் வாழ்வியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல கருத்துகளை வரலாற்று நெறியோடு இனவரைவியல் பார்வையை உள்ளடக்கியதாகப்...