ஆன்மிகத்தில் ஆரம்பித்து, பண்டிகை, இயற்கை, உடல் நலம், தமிழ் சமூகம், மாநிலம், நாடு என, பல தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். 103 கட்டுரைகளும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் முன்னுரை, தெளிவுரை, முடிவுரை என்ற பாணியில், பள்ளி மாணவர்களுக்கு கை கொடுக்கும் வகையில் உருவாக்கி உள்ளார்.தலைப்புகளிலும் பல...