வீரத்துறவி விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில் நினைவு சின்னம் எழுந்தது பற்றிய நுால். அன்னை பாதம் பதிந்த பாறையில் விவேகானந்தர் நுாற்றாண்டு விழாவையொட்டி முதலில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் பற்றிய விபரங்களை தெரிவிக்கிறது. பின்னர் கடலுக்குள் பாறையில் மீண்டும் நினைவுச்சின்னம் அமைக்க முனைந்தபோது எழுந்த...