அமெரிக்க சட்ட திட்டங்கள், மக்களின் வாழ்க்கை முறையை விவரிக்கும் நுால். இங்கிருந்தபடி கேட்ட, படித்தவை, நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் என்பதை சம்பவங்கள் வழியாக சுட்டிக்காட்டுகிறது. உறவு முறை, பொருளாதாரம், மருத்துவ முன்னேற்றத்தை புதிய கோணத்தில் சொல்கிறது. காலை திருமணம், மாலை விவாகரத்து...