கவிஞராக அறியப்பட்ட பா.விஜய், இந்த புத்தகத்தில், ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1,800 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என்பதை, இலங்கியம் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்று, பண்டைய தமிழ் சமூகமும்,...