தமிழ் மொழி, தமிழகம் மற்றும் தமிழர்களின் வரலாறு பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்! இணையதள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில், தான் படித்தவற்றை தொகுத்து அளித்திருக்கிறார், நூலாசிரியர்.திருக்குறள், லெமூரியா கண்டம், தமிழர்களின் உணவு, குடவோலை தேர்தல் முறை, பாரம்பரிய விளையாட்டுகள், திண்ணை வீட்டின்...