தர்மநெறி பற்றி ஆலோசனை கூறும் நுால். தரும நுால் என்பது மனு, அத்திரி, விண்டு, வாசிட்டம், யமம், ஆபத்தம்பம், யாஞ்ஞவற்கியம், பராசரம், ஆங்கிரசம், உசனம், காத்தியாயனம், சம்வர்த்தம், வியாசம், பிரகற்பதி, சங்கலிதம், சாதா தபம், கவுதமம், தக்கம் என்ற அற நுால்களை பிங்கல நிகண்டு கூறுகிறது. தருமம் என்பது நற்செயல்,...