தமிழிசைக்குச் சிறப்பாகத் தொண்டு செய்த, கு.சா.கிருஷ்ணமூர்த்தி; தமிழ் திரை உலகில் நீங்காத இடம் பிடித்த, பி.யு.சின்னப்பா; இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல சாதனைகள் புரிந்த, ப.நீலகண்டன் ஆகிய, மூவர் பற்றிய கட்டுரைகளுடன், இவர்களைப் பற்றிச் சொன்ன கவிதைகளுடன், மிக அழகாகத் தொகுத்து...