ஐ.பி.பி.எஸ்., (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக் ஷன்), ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி., உட்பட காப்பீடு நிறுவனங்களின் முதல்நிலை தேர்வுகளுக்கான வழிகாட்டி புத்தகம் இது. இந்த புத்தகத்திற்கான கேள்வி, பதில்களை தொகுத்து தயாரித்திருப்பவர் மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர்...