அறிவியல் தகவல்களை கேள்வி –பதில் பாணியில் பதிவு செய்துள்ள நுால். பிரபல எழுத்தாளர் கல்கியின் முன்னுரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 253 தகவல்கள் இதில் உள்ளன. உடல் உறுப்புகள், உணர்வுகள், சாதாரணமாக உடலில் ஏற்படும் பிரச்னைகள் பற்றி தெளிவுபடுத்தும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. முகம்,...