மொத்தம், 900 சொலவடைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் எஸ்.எஸ்.போத்தையா. அதை அகர வரிசைப்படுத்தி அழகாகப் பதிப்பித்துள்ளார், பா.செயப்பிரகாசம். பழமொழிகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தாமல், சொலவடைகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்துவதற்கான விளக்கத்தை, இந்த நூல் தெரிவிக்கிறது.மக்களின் நம்பிக்கைகள், பழக்க...